காலம்தாழ்த்தி வந்த

img

காலம்தாழ்த்தி வந்த ஜமாபந்தி அலுவலர்

தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ஜூன்  13 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடை பெறுகிறது.